சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது .
 

வட மத்திய கட்டளையில் கடற்படை கப்பல் ‘தம்மென்னாவின்’ கடற்படை வீரர்களினால் நேற்று 30 இருக்கலம்பிட்டி கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர் 07 பேருடன் 40 கிலோ கடல் அட்டைகள் ,படகு ஒன்றும், 07 சுழியோடி முகமூடுகள் 05 சுழியோடு காலணிகள் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அட்டைகள் பொருட்கள் மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.