ஹெரொயின் 101 கிலோ தெற்கு கடற் பரப்பில் கைது செய்யப்பட்டது.
 

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப் பொருட்கள் பணியகத்தினரால் இணைந்த தென் கடலில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த ஹெரொயின் 101 கிலோ முன்தினம் 30 கைது செய்யப்பட்டது. தூர வரலாற்றில் கடலில் கைது செய்யப்பட்ட பாரிய போதைப் பொருட்கள் தொகை இதை என குறிப்பிடத்தக்கது.

பெரியமானதாக செய்து இப் போதைப் பொருட்கள் கள்ள வனிகம் இலங்கையில் முகவர்களிடம் கலந்த பாகிஸ்தான மற்றும் அப்கனிஸ்தான இனத்தவர்களினால் நடாத்து வியாபாரம் என தகவல் வெலிபடுத்தல்பட்டது. பகிஸ்தானிலிருந்த இலங்கை தென் கடல் பரப்பிற்கு கொண்டு வந்த போதைப் பொருட்கள் மீன் பிடிப்பில் ஈடுபட்ட மாதிரியின் அதற்கு சம்பந்தமடாக முகவர்கள் இழுகு படகுவுள்ள வைத்து இவை நாட்டிக்கு அனுப்பி தென் கடுகதி வீதி மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட விநியோகிப்பவர்களுக்க தருவார்கள்.

இதற்கு தென் கடறடபடை கட்டளைக்குறிய ந்ந்திரிமித்திர,மிஹ்கத, மற்றும் வேகம் தாக்குதல் படகுகள் கலைந்துகொண்டன. அங்கே வெளிநாடு படகும், பகிஸ்தான் மற்றும் இரானிய ஆட்கள் 10 பேருடன் ஹெரொயின் 100 கிலோ மற்றும் இதுவரை அடையாலல்லாத போதைப் பொருட்கள் கிலோ ஒன்றும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பேர்கள் பொலிசாரிடம் பிடித்து வைத்து மேலதிக விசாரனை ஆரம்பிக்கப்பட்டன.

ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் கருதுகோள்கள் மீது “போதைப் பொருட்கள் இல்லாத நாடு” என்ற திட்டம் கீழ் கடற்படைளின் பிரதான கடமையை கடலில் போதைப் பொருட்கள் நாட்டிற்க்கு உட்பிரவேசிக்கையை தடைக்காகும். அதன்னபடி இவ்வறு இப் போதைப் பொருட்கள் கைது செய்யப்பட்ட முடிந்தன.