கடற்படை மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
 

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) மெதவச்சிய மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் இன்று 04 வட மத்திய பிராந்தில் கட்ட்ளைத் தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்களின் தலமையின் மாணவர்களின் பாவணைக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரத்தின் மூலம். சிறுநீரகங்கள் நேயாளிகள் அதிக இப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு மற்றும் மக்களுக்கு மிக நற்பலனாகும்.