நிகழ்வு-செய்தி

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பிரயிஸ் ஹச்சன் அவர்கள், மனித கள்ள வணிகம் சம்பந்தமான விசாரியின் உயர்ஸ்தானிகர், எர்ண்டு கொலெட்சினொஸ்கி அவர்கள், மற்றும் அவுஸ்திரேலிய சேவரி நாட்டின் எல்லையில் நடவடிக்கையாக கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் எர்ண்டு விலியம் பொட்ரெல் அவர்கள் உட்பட ஒன்பது பேர் அடங்கிய அவுஸ்திரேலிய முகவர்கள் இன்று 05 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

05 Apr 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய 04 மீனவர்கள் கைது
 

டெல்ப் தீவின் தென் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட04 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 04 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

05 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03 உள்நாட்டு மீனவர்கள் நேற்று 04ஆம் திகதி சவுத்பார் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘கஜபா’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஒரு படகும் தடைசெய்யப்பட்ட 19 டெடனேடர்,10 நூற்கள், ஒரு சோடி சுழியோடும் காலணியும் கைப்பற்றப்பட்டன.

05 Apr 2016