சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது<br>&nbsp;சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் டிங்கி படகு ரெண்டும் கங்கசங்தறை இலங்கை கடற்படை கப்பல் ‘உத்தர’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 06 அன்று கைதுசெய்யப்பட்டனர். பேதுருமுனைக்கு கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதா சுழி யோடும் உபகரணங்கள் எடுத்து மீன்பிடியில் ஈடுபட்ட வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும் இவர்களுடன், டோலர் படகு ஒன்றும் டிங்கி படகு 2மும் 30 ஒட்சிசன் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருட்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவி பரிசோத அதிகாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.