இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” கப்பல்கள் மாலைதீவுக்கு கிளம்படைந்தன
 

பயிற்சி உல்லாச பிரயாணத்திற்காக இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” எனும் கப்பல்கள் (ஏப்ரல்.05) மாலைதீவு நோக்கி கிளம்படைந்டன் அக் கப்பல்கள் இன்று 07 மாலைதீவு துறைமுகத்தை அடைந்துள்ளது. இக்கப்பல்களையை மாலைதீவு கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இவ் நிகழ்வில் 277 கடற்படை பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

இரு கப்பல்களில் கட்டளை அதிகாரி கெப்டன் பூஜித விதான, கெப்டன் பியல் விதானகே ஆகியோர் இன்று 07 இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் அவர்கள், பாதுகாப்பு தலையினர் பிரதானி மற்றும் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படைபிரிவின் கட்டளை அதிகாரியும் சந்தித்தனர். மேலும் இக்கப்பல்களின் குழுவினர் அவ் நாட்டில் வரலாற்று மற்றும் தொல் பொருளியல் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். இதேவேளை, இக்கப்பல் அங்கு தரித்திருக்கும் வேளையில் இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் வகையிலான பல்வேறு விளையாட்டுபோட்டுகளில் பங்கேற்கவுள்ளுடன் எதிர்வரும் (ஏப்ரல்.10) வரை மாலைதீவுவில் தரித்திருக்கவுள்ளன.