பொலிஸ் மா அதிபர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

பொலிஸ் மா அதிபர் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று 08  கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துடன் அவர்கள் கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

மேலும் இதுவரை கடற்படைக்கு தந்த  சேவைகள்,  பாரட்டுகின்ற கடற்படைத் தளபதி மற்றும் அதிகாரிகள் ஏப்ரில் மாதம் 11 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அவரது ஒய்வுபெற்ற வாழ்கைக்கு வாழ்த்து கலைந்து கொண்டுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.