“சுசுனாமி” ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட கடற்படைத் தளபதி விஜயம்
 

கொழும்புத்துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ““சுசுனாமி” எனும் ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிடுவதற்காக கடற்படைத் தளபதிவைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன  அவர்கள் இன்று 11 விஜயம் செய்தார். இதன்போது கப்பலில் கட்டளை அதிகாரி  கடற்படைத் தளபதியை வரவேற்றார்.

இக்கப்பல் நடந்த கலந்துறையாடலில் மூன்றாவது பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரி டகாஷி யொஷிஒகா அவர்களால் சோமாலியன் கடலில் செய்கின்ற திருட்டுக்கார்களின் நடவடிக்கையை பற்றியும் வனிக கப்பல்களில் பாதுகாப்பிட்டும்

2016 மெய் மாதம் 10 ம் திகதி இலங்கை விமானப்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவுடன் பல்வேறு நிகழ்கவுகளில் பங்கேற்கவுள்ளும்.

மேற்படி நிகழ்வில்       தலையினர் பிரதானி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் ரியர் அத்மிரால் தர்மேந்திர வேத்தாவ, ரியர் அத்மிரால் ஜயந்த த சில்வா, கொமதோரு கலன சில்வா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் துதுவர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசர் கெப்டன் மொடொட்ஷுகு ஷகெகாவா,அவர்களும் கலந்து கொண்டனர்.