இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப் பிரிவு கொழும்பு துறைமுகத்திற்கு அடைந்தனர்.

இந்திய கடற்படையின் “டீர், சுஜாதா”,ஆகிய போர் கப்பல் மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவின் “வருன” கப்பல் உள்ளடக்கிய முதலாவது பயிற்சி படைப் பிரிவு கொழும்பு துறைமுகத்திற்கு அடைந்தனர். பயிற்சி நிலையில் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்கப்பகளை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். மேலும் கப்பகளின் கட்டளைத்தளபதிகள் கெப்டன் சீஆர் அய்யார்,கொமாண்டர எஸ் முதுகிரிஷ்ணன், வருண கப்பலின் கட்டளை தளபதி பீ ரன்ஜன் அவர்கள், மேற்கு கடற்படைத் கட்டளை உப கொமதோரு செனரத் விஜேசூரிய அவர்களை வைத்து சந்தித்தார். இங்கே இடம்பெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுடன். நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கலந்து இந்து கப்பல்களில் ஏறி பயிற்சி நிகழ்சிகள் செய்யப்படும். இது வரை ஏனைய நாடுடன் பயிற்சி நிகழ்துண்டு. இப் பயிற்சி முடிந்த பின்னர் இக்கப்பல் ஏப்பில் மாதம் 19 ம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ளும்.