பயிற்சி விஜயமொன்றினை வருகை தந்த இந்திய கப்பல்களில் வரவேற்பு விழா
 

இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணி”யின் கடற்படைக் கப்பல்களான திர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புபடை கப்பல் வருன என்பன கப்பல்களுள் தீர் கப்பலில் நேற்று 18 மாலை வரவேற்பு விழா நடத்துசெய்யப்பட்டது.

இவ் விழாவில் பிரதம அதிதியாக அபிவிருத்தி தந்திரோபாயம் மற்றும் சர்வதேச வனிக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்களும் கலந்து சிறப்பித்தார். அதன் துணையான இச் சந்தர்பத்திற்கு இலங்கைக்கான இந்தியஉயர் ஸ்தானிகர் திரு வயிகே சிங்னா அவர்கள் உட்பட வெளிநாடு துதுவர்கள்,பாதுகாப்பு ஆலோசர்கள், இந்திய கடற்படையின், வைஸ் அத்மிரால் கிரிஸ் லூதா அவர்கள்,மற்றும் திருமதியும்,தரைப்படைத் தளபதி லெப்டினட் ஜனரால் கிரிஷாந்த த சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜே’குணரத்ன அவர்கள்,விமானப்படைத் த்ளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் உட்பட பல அதிகாரிகளும் மற்றும் அவர்களின் மனைவிகளும் கலைந்து கொண்டனர்.

மிக அலங்காரமாக இருந்த இவ்விழாவில் பயிற்சி பெரும் இந்திய கடற்படை வீரர்களினால் கலாசார நிகழ்சிகள் இருந்துடன் இரவுபோசனம் வழங்க பின்னர்இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.