க. பொ. த சாதாரண தரம் பரீட்சையில் தேர்ச்சியடைந்த மாணவீக்காக கடற்படையின் உதவி
 

2015 ஆண்டில் க. பொ. த சாதாரண தரம் பரீட்சையில் இலங்கையில் ஏலாம் இடத்தை பெற்ற பானதுறை ஸ்ரீ சுமங்கல பெண்கள் கல்லூரின் கல்வி கற்க கடற்படையின் ஒய்வு பெற்ற குழு பிராதான சிறு அதிகாரி இந்திக அவர்களின் மகள் தருஷி அஞ்சலிகாவுக்கு தனது இதிர் கல்வி நடவடிக்கைக்காக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவிந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனை மீது சமுதாய நலன் நியின் 100000.00 ரூபா நேற்று கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

அக் காசோலை கடற்படை பணிப்பாளர்ஜனரால் ரியர் அட்மிரல் எரிக் ஜயகொடி அவர்களாவரால் வழங்கப்பட்டுடன் கொமதேரு ரொஹான் குணவர்தன அவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர்களும் இச் சந்தர்பத்திற்கு கலநதுகொணடனர்.