சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சுண்டிகுளம் மற்றும் சலையி இடையில் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் 61 அட்டைளுடன் வடக்கு கட்டளைக்குறிய பீ 490 படகுவின் வீரர்களினால் நேற்று 24 கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்களுடன் மூன்று படகுகளும், 06 சோடி சுழியோடும் காலணிகள் , 30 ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் 06 சுழியோடி முகமூடிகள், 5 ஜி பி எஸ் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருட்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோத அதிகாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.