உயிர்நீத்த ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவு விழாவிற்கு கடற்படைத் தளபதி பங்கேற்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பிரயிஸ் ஹச்சன் அவர்களின் அழைப்பின் மீது கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 25 பொரல்ல மயானத்தில் ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவு நினைவு விழாவிற்கு கலைந்து கொண்டார்.

(ANZAC Day) நினைவாக பெயரிடுத்த இவ்விழா 1915 ஆண்டில் “பெலிபோலி” போரட்டில் உயிர்ந்த்த ஆவுஸ்திரேலிய மற்றும் நிவுசிலாந்து படை வீரர்கள் நினைவுவதற்காக ஒவ்வொரு ஆண்டில் ஏப்ரல் மாதம் 28 ம் திகதி நடைபெறும்.

இந் நிகழ்வில் முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அத்மிரால் திசர சமரசிங்க அவர்கள்,விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள, தரைப்படைத், தளையினர் தளபதி மெஜர் ஜனரல் மிலிந்த பீரிஸ் அவர்கள் உட்பட அவுஸ்திரேலிய துதுவர் அலுவலகத்தில் பல அதிகாரிகள் கலைந்து கொண்டனர்.