கேரல கஞ்சா 08 கிலோவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கட்டளையின் “தம்மென்னா” வின் கடற்படை வீரர்களினால் இன்று 25 ஆம் திகதி ஊருமுனை பிரதேசத்தில் கேரல கஞ்சா 08 கிலோவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவரும் பொருட்களும் மன்னார் போதை பொருள்கள்,தடுப்பு பிரிவுவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.