பகிஸ்தானிய பாதுகாப்பு பல்கலைகழளத்தில் முகவர்கள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

கல்வி விஜயமொன்றை மேற்கொண்டு போன 24 ம் திகதி இலங்கைக்கு வந்த பகிஸ்தானிய பாதுகாப்பு பல்கலைகழளத்தில் கட்டளை தளபதி ஜெனரால் நசீர் அஹமட் பட் அவர்கள் உள்ளிட்ட 19 பேர் கொண்ட முகவர்கள் குழு இன்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தனர்.

இம் முகவர்கள் இரானிய, துரக்கி, நைஜீரிய மற்றும் சுடான் ஆகிய நாடுகளில் கலந்துகொண்டுடன் அங்கே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. பின்னர் கடற்படைத் தளபதி இலங்கை கடற்படையின் நடவடிக்கை சம்பந்தமாக அவர்களுக்கான விரிவுரை செய்யப்பட்டது.

இந்தச் சந்தப்பில் கடற்படைப் பணிப்பாளர் ஜனரால் பயிற்சி ரியர் அட்மிரல் உதய பண்டார அவர்கள் பகிஸ்தானிய உயர் ஸ்தானியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசர் கேணல் முகம்மத் ராஜில் இர்ஷாத் கான்அவர்கள் உள்ளிட்ட கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.