15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்கு கடற்படை இரு அதிகாரிகள் பங்கேற்ப்பு.

2016 எப்ரல் மாதம் 21 ம் திகதி மலேசியாவில் க்வாலா லாம்பூரில் நடந்த 15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்காக மெலேசியன் பிரதமர் திரு தாடோ செரி மொஹொமட் நஜீப் பின் அப்துல் ரசாக் அவர்கலின் அழைப்பினை மீது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் குழுவுக்கு கடற்படையின் ரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னயியா மற்றும் கொமாண்டர் சதுர கமகே அவர்கள் கலைந்துகொண்டனர்.

இச் சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுடன் . அச் சந்தர்பத்திற்கு பாதுகாப்பு தலையினர் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக அவர்களும் கலைந்துகொண்டுடன் இடைவேலே ரியர் அத்மிரல் சின்னய்ய்யா அவர்கள் மலேசியன் கடற்படையின் உப பிரதானி வைஸ் அத்மிரல் அஹமட் கமருல்சமான் அவர்களும் சந்தித்துடன் மேலும் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.