ரோயல் கல்லூரியின் கடற்படை தளபதிக்கு உபஹாரம்
 

அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கான உபஹாரம் வழங்க விழா இன்று 03 அக்கல்லூரில் நடைபெற்றது. கல்லூரில் இங்கு வருகை தந்த கடற்படைத் தளபதிக்கு அதிபர் பீ.ஏ அபேரத்ன அவர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் உயிரிழிந்த போர் வீர்ர்களுக்கான புஸ்பம் வைத்து உபஹாரம் செய்யப்பட்டது.

இங்கே இடம்பெற்ற மாணவ தலைவர்களின் பதவியேற்பு விழாவில் கடற்படைத் தளபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துடன். அச் சந்தர்பத்திற்கு கல்லூரின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.