டிரின்கோ ப்லூ 2016 பாய் மரக் கப்பல்கள் பொட்டியில் முழுமையான வெற்றியை கடற்படைக்கு

கொழும்பு ரோயல் பாய் மரக் கப்பல்கள்(Royal Colombo Yacht Club – RCYC) குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட டிரின்கோ ப்லூ 2016 பாய் மரக் கப்பல்கள் பொட்டியை ஏப்ரல் மாதம் 29 மற்றும் 30 திருகோணமலை“Trinco Blu” ஹொட்டெல் முன்னால் கடற்கறையில் நடைபெற்றது. அங்கே கடற்படை குழு பிரதிநிதித்துவப்படுத்துப்பட்ட பிரதான சிறு அதிகாரி டப் ஏ ஆர் நிஷாந்த மற்றும் தலைவர் வீர்ர் எம்ஜீஎம்யூ ஞானவர்தன போட்டியில் முழுமையான வெற்றியை எடுக்கப்பட்டனர். இலங்கை இயந்திர படகு சங்கம் (CMYC), கொழும்பு ரோயல் பாய் மரக் கப்பல்கள் சங்கம்,ரோயல் கல்லூரி ,கொழும்பு புநித அந்தோனி கல்லூரி மற்றும் இலங்கை பாய் மரக் கப்பல்கள் குழு பிரதிநிதித்துவப்படுத்தின் வளையாட்டு வீர்ர்கள் 36 பேர் இப் போட்டிற்க்கு கலந்துகொண்டனர்.

மூன்று போட்டி நிகழ்சியள் கீழேயுள்ள நடைபெற்ற இப் பேட்டியில் திறந்த பிரிவு மற்றும் பாடுபடும் ஆகிய இரு போட்டியில் வெற்றியை பிரதான சிறு அதிகாரி டப் ஏ ஆர் நிஷாந்த மற்றும் தலைவர் வீர்ர் எம்ஜீஎம்யூ ஞானவர்தனக்கு உரியது.லேசர் பிரிவின் முதலிடத்தை தலைவர் வீர்ர் ஜேஎம்பீஎல் ஜயசூரியவினால் பெறுக்கப்பட்டது.