சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த உள்நாடு 10 மீனவர்கள் கடற்படையின் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பீ 4445 படகுவில் கடற்படையினர் சலை பிரதேசத்தில் கடல் பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் சேகரித்த அறுவர் மெயி மாதம் 07 ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். அவர்களுடன் டிங்கி படகு 02 ம் 150 கடல் அட்டைகள், 20 ஒக்ஸிஜன் சிலின்டர்கள், 04 சுழியோடி முகமூடுகள் 04 சுழியோடு காலணிகள் கைது செய்யப்பட்டுடன் இப் பொருட்களும் மினவர்கள் முலதீவ் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தென் கிழக்கு கடற்படை கட்டயைன் பீ 4445 படகுவில் கடற்படையினர் அக்கறைபத்து கடலில் சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட நாலுவர் மெயி மாதம் 08 ம் திகதி கைது செய்யப்பட்டனர். அங்கே ஒரு டிங்கி படகும், 107 கடல் அட்டைகள் 03 சுழியோடி முகமூடுகள் 03 சுழியோடு காலணிகள் கைது செய்யப்பட்டுடன் இப் பொருட்களும் மினவர்கள் அட்டலச்சேன கடற்தொழில் பரிசோதர் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.