நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டவளர்கள் கடற்படைத் தளபதியின் மதிப்பீடு
 

இலங்கை கடற்படையினரால் சிறுநீரக நோய் பரந்தளவில் காணப்படுகின்ற பிரதேசங்களில் மக்களுக்கான இவ்வகையான நீர் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அவ் இயந்திரங்கள் தயாரிக்க கலந்த வீர்ர்களுக்கு கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் மதிக்கப்பட்டுடன் அதன்படி நாலு பேருக்கு புகழ்ச்சி கடிதம் இன்று 09 கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன.

இங்கே கெப்டன் ( பொறியியலயர்) பிரியங்கர திஸானாயக , சிறு அதிகாரி, ( பொறியியலயர்) ஏஜீஎச் ரூபசிங்க , பொறியியலளர் கேஜீஎன்பீ குணபால மற்றும் எம்எஸ்டீ அமரசிங்க ஆகியோர், இப் புகழ்ச்சி கடிதம் வழங்கப்பட்டுடன் இவ் வருடத்தில் புதிதாக 50 இயந்திரங்கள் தயாரிக்க கடற்படை எதிர்பார்ப்புவுள்ளனர்.