தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகள் எடுத்து மீன் பிடிப்பில ஈடுபட்ட மீனவர்கள் பத்துவர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 11 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் இருவர் வெடிதவதிவு கடல்  பிரதேசத்திலும் இரணதீவு பிரதேசத்தில் எட்டுவர் மீன் பிடிப்பில் ஈடுபட்டயில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் நான்கு டிங்கி படகுகளும் தடைசெய்யப்பட்ட வலைகள் 07 ம் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் பரிசோதரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.