சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படை தளபதி யுடன் சந்திப்பு.

சோமாலியன் கடற்கறை மற்றும் ஏட்ன் குட பிராந்தியில் கடல்கள் வழிபறி கொள்ளைகள் தடைக்காக ஸ்தாபிக்கப்பட்ட விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஜபானிய சுய பாதுகாப்பு படைப்பிரிவின் கெப்படன் மசஹஷா மொடமுரா அவர்கள் இன்று 10 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் வைத்து சந்தித்தார்.

இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.