நிகழ்வு-செய்தி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம்களில் இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சென்ற 20 திகதி இருந்து இன்று 22 வரை பியகம, வெல்லம்பிட்டி, மல்வானை, மப்பிட்டிகம ஒருகொடவத்த, கடுவெல மற்றும் அவிஸ்ஸாவெல ஆகிய பிரதேசங்களில் மருத்துவ முகாங்கள் இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டன.

22 May 2016

அமைச்சர் சாகல ரத்னாயக கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம்

சட்டம் மற்றும் ஒற்றுமையிட்டு தக்ஷிண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக அவர்கள் இன்று 22 கடற்படை தலைமையகத்தில் பிரதான நடவடிக்கை அறையில் அவதானி விஜயம் செய்தார்.

22 May 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரனம் செய்வதற்காக “டயலொக்” நிறுவனம் கடற்படையினையுடன் கைகோர்க்கப்பட்டனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை பீட்பு மற்றும் அவர்களுக்கான நிவாரனம் செய்வதற்காக நடவடிக்கையில் ஈடுபட்ட குழு கடற்படை தலைமையகத்திலிருந்து ஜீபீஎஸ் தொழில் நூட்பம் எடுத்து நேரடி பார்வைக்காக தொடர்பாடல் மார்க்கங்கள் இலவசமாக ஸ்தாப்பிக்கப்பட்டுள்ளனர்.

22 May 2016

வெள்ளத்தரல் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான நிவாரண செய்வதற்காக இந்தியாவின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

இலங்கையில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் இந்திய கடற்படையின் சட்லேஜ் மற்றும் சுனயினா இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று 21 கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன. வருகை தந்த இக் கப்பல்களை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

22 May 2016