கடல் அட்டைகள் 58 கிலோவுடன் 06 மீனதர்கள் கடற்படையினரால் கைது

வட கடற்படை கட்டளையின் மண்டதீவு “வேலுசுமன” வின் கடற்படையினரால் வினயசோதி மற்றும் கள்முணை துடுவ(‍‘K’ Point) இடையே உத்தரவுச் சீட்டு இல்லாத சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த 06 மீனதர்கள் கடல் அட்டைகள் 58 கிலோவுடன் மேய் மாதம் 11 ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அட்டைகள் பூனகரி கடற் தொழில் பரிசோதகரிடம் மேலதிக விசாரனைக்காக ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.