வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்காக அர்ப்பணிப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் பொது மக்களையை கடற்படைத் தளபதியரால் மதிப்பீடுக்கப்பட்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்த்தனால் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள பல மக்கள் பாலதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை பீட்பு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுத்தல் ,உணவு, சுகாதார வசதிகள், கால்வாய்களை சுத்தப்படுத்தும்,மோடர் முலம் கினற்றிளுள்ள நீர் அகற்று போல நடவடிக்கைகள் செய்யப்பட்டனர்.

இந் நடவடிக்கை வெற்றியாக்குவதற்காக பங்குபற்ற கடற்படை வீர்ர்கள் மற்றும் பொது மக்கள் மதிப்பீடு விழா 24 மற்றும் 25 இருநாள் உஸ்வெடகெய்யாவ கில்ப் ஹவுஸ் ஹொட்டெலில் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் நடைபெற்றது. இங்கே அட்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டுடன் இந் நிகழ்வில் ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க, மேற்கு பிராந்திய கடற்படைத் தளபதி, கடற்படை அதிகாரிகள்,வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.