சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 29 உள்நாடு மினவர்கள் கைது.

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் ஓலுவில் தளத்தின் கடற்படை வீரர்களினால் பீ 225 மற்றும் பீ 143 படகுகளில் உதவியுடன் கல்முணை கடல்பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட 29 மீனவர்கள் நேற்று 29 கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் டோலர் படகு ஒன்றும் டிங்கி படகு 2 மும், 4 வெட்டுமரம் படகுகள் 33 ஒக்ஸிஜன் சிலிண்டர்கள், 10 சுழியோடு முகம் மூடுகள் கைப்பட்டப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள், பொருட்கள்,  அட்டலச்சேன கடற்றொழில் பரிசோத அலுவலகத்திடரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.