கடற்படைத் தளபதி வட மத்திய கட்டளையில் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன  அவர்கள் இன்று 15 வட மத்திய கட்டளையின் விஜயம் செய்தார். வட மத்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் திமுது குணவர்தன அவர்களால் கடற்படைத் தளபதி வரவேற்கப்பட்டுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் வட மத்திய கட்டளையில் அதிகாரிகள் பலர் கலைந்து கொண்டனர்.

இவ் விஜயத்தில் ஒயாமடுவ பிரதேசத்தில் கட்டியெழும்ப சிரேஷ்ட வீரர்களின் வாடி வீடு திறக்கப்பட்டுள்ளது. பின்னர் நச்சிகுடா புவனெகவின் வீரர்களின் வாடி வீடு மற்றும் நிர்வாக கட்டிடம் மற்றும் தம்மென்னா நிறுவனத்தில் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வீரர்களின் வாடி வீடும் திறக்கப்பட்டுள்ளன.

ND Oyamaduwa.

SLNS Buwaneka.
 

SLNS Thammanna.