சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் கைது

புங்குடுதீவு வடமேல் கடற் பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் வட கடற்படை பிராந்தில் கஞ்சதேவ நிறுவனத்தில் கடற்படை வீரர்களினால் நேற்று 15 கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் டிங்கி 02 படகும் வல்லமொன்றும் சட்டவிரோத வலைகள் 02 ம் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் உபகரணங்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.