கடற்படையினரால் கட்டி எழும்ப புது மனைவியல் ஆய்வு கூடம் திறந்த வைத்தினர்.

யாழ்ப்பாணம் மாதகள் நூனூசாய் கல்லூரின் மாணவர்களின் கல்வி மட்டம் இலகு செய்வதற்காக கடற்படையினரால் புதிதாக கட்டி எழும்ப மனைவியல் ஆய்வு கூடம் கட்டிடம் திறந்த விழா நேற்று 22 கடற்படை வட கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல்த சில்வா அவர்களின் தலைமையில் கீழ் திறந்து வைக்கப்பட்டது.

நூனூசாய் கல்லூரின் அதிபர் கேபீ சிவனேஷன் அவர்களின் செய்த மன்றாடுபடி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனை மீது எல்லா வசதியுள்ள இக் கட்டிடம் கட்டி எழும்புக்கப்பட்டது. இந் நிகழ்வில் மணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுடன் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் வட பகுதியில் அதிகாரிகள் பலர் கலைந்து கொண்டனர்.