அனுமதியின்றி கடலட்டை பிடித்த நால்வர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமண வின் வீரர்களினால் மண்டைதீவு மற்றும் கல்முனை புள்ளியிட்கப்பால் கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடியில் ஈடுபட்ட 4 நபர்கள் நேற்று (14) கைதுசெய்யப்பட்டனர். அவர்களுடன் 18 கடலட்டைகள், 4 சோடி சுழியோடி முகமூடிகள் மற்றும் 4 சோடி சுழியோடி காலணிகளும் கைபற்றப்பட்டன. கைதுசெயயப்பட்டவர்களும் பொருள்களும் யாழ்பாணம் மீன்பிடி அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்