2 கிலோ கஞ்சா கொண்டு சென்ற நபர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிக்குளம், கடற்படை கப்பல் பரண வின் வீரர்களால் 2 கிலோ கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரு நபர் நேற்று (17 ஆகஸ்ட் ) மரிச்சுக்கட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட நபரும் கஞ்சாவும் வவுனியாவிலுள்ள போதைபொருள் தடுப்பு பிரிவினரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்