33 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
 
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட ஊர்காவற்றுறை, இலங்கை கடற்படை கப்பல் காஞ்சதேவ வின் வீரர்களால் 33 கிலோ கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இருவரை இயகச்சியில் வைத்து இன்று (20) கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுடன் கஞ்சாவும் யாழ்ப்பாணம் மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கபட்டனர்.