கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 89 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வெத்திலைக்கேணி, கடற்படை காவலரணின் வீரர்களும் மரதன்கேணி பொலிசாரும் இனைந்து மரதன்கேணி பிரதேசத்தில் 4 பொட்டலங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த 89 கிலோ கேரள கஞ்சாவை இன்று (செப்டம்பர் 26) கண்டுபிடித்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மரதன்கேணி பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.