சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட சாம்பூர், கடற்படை கப்பல் பெரகும்பா வின் வீரர்கள் அன்றாட கடல் ரோந்து நடவடிக்கையின் போது சம்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைககளிள் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (செப்டம்பர் 28) கைது செய்தனர். அவர்களுடன் ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர்களும் படகும் முதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்ககாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.