சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி பிரதேச கடலில் தனியிழை வலை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 04) கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களுடன் ஒரு கண்ணாடியிலை படகும், ஒரு தனியிழை வலையும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மன்னார் கடற்றொழில் அதிகாரிகளும் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.