பரிந்துரைக்கப்படும் மருந்துகளுடன் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி வெலிசறை, கடற்படை கப்பல் கெமுனு யின் வீரர்கள், மஹாபாகே பொலிசாருடன் இனைந்து 300 பரிந்துரைக்கப்படும் மருந்து (டிரமடோல்) மாத்திரைகளை கைமாற்ற வைத்திருந்த ஒருவரை ஹெந்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திட்கருகில் வைத்து நேற்று (அக்டோபர் 07) கைதுசெய்தனர். சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மருந்தும் மேலதிக விசாரணைக்காக மஹாபாகே பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.