03 கிலோக்ராம் கஞ்சாவுடன்ஒருவர் கைது
 

உளவுத்துறை தகவலில் கிரிந்த கடலோர காவல்படை நிலையத்தில் புலனாய்வு குழு மற்றும் கதிர்காம்ம பொலிஸ் விசேட செயலனி அதிகாரிகளும் கடந்த 09ம் திகதி ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது 03 கிலோக்ராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்ய பட்டார்.

கைதுசெய்யபட்ட கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.