கேரள கஞ்சாவுடன் ஒருபென் மற்றும் ஒருஆன் கடற்படையினரால் கைது
 

கேரள கஞ்சாவுடன் ஒருபென் மற்றும் ஒருஆன் இரன்டு இடங்களில் கடற்படையினரால் இந்று கைதுசெய்யபட்டன. பேதுருதுடுவை கடற்படை பிரிவைக்கு கிடத்த தகவலுடன் கடற்படை புலனாய்வு குழு மற்றும் கலால் திணைக்களத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது மனல்காடு பிரதேசத்தில் 12.6 கிலோக்ராம்கேரள கஞ்சாலுடன் ஒருவர்கைது செய்யபட்டனர்.கைதுசெய்யபட்டவர் மற்றும் கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு பேதுருதுடுவை கலால் திணைக்களத்துக்கு ஒப்படைக்கபட்டது.

கிழக்கு கடற்படை பிரதேசத்திற்குட்பட்ட முல்லதீவு இலங்கை கடற்படை கப்பல்கோடாபய தளத்திள் புலனாய் பிரிவு மற்றும் முல்லதீவு பொலிஸார் உதவியுடன் செம்மாலெய் பிரதேசத்தில் 1.7கிலோக்ராம் கேரள கஞ்சாலுடன் ஒருபென் கைது செய்யபட்டன. அம் கேரள கஞ்சாதொகை யாழ்பானம் இருந்து புல்முடே பகுதிக்கு செல்லப்படுத்தும் போது கைது செய்யபட்டன. கைது செய்யபட்ட பென்மற்றும். கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு முல்லதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.