தனியிழை வலையுடன் ஒருவர் கடற்படையினால் கைது.
 

தென் கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட தங்காலை, கடற்படை கப்பல் ருஹுனவின் வீரர்கள் மற்றும் தங்காலை பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகளும் ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது நாகுலுகமுவ பிரதேசத்தில் தனியிழை வலையுடன் ஒருவர் நேற்று கைது செய்யபட்டன.

மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸ் நிலையத்தில் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.