கைவிடப்பட்ட கேரள கஞ்சா 16.7 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர கட்டளைக்குட்பட்ட வீர்ர்களால் இன்று பேதுருதுடுவ தென் பிரதேச கடலில் கைவிடப்பட்ட 16.7 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் ரோந்து படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கேரள கஞ்சா தொகைவுடன் ரோந்து படகும் முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு பேதுருதுடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.