மூன்று தனியிழை வலைகளுடன் ஒருவர் கடற்படையினால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், கொன்தம்பிட்டி பிரதேச கடற்கறையில் ரோந்து பயனம் செல்லும்பது மூன்று தனியிழை வலைகளுடன் ஒருவர் கைது செய்யபட்டன.

சந்தேகநபரும் தனியிழை வலைகளும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்