வடக்கு கடற்படை கட்டளை மூலம் மன்டதீவிள் மருத்துவ மையம்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் நேற்று (16) மன்டதீவு புனித பீட்டர் தேவாலயத்திள் மருத்துவ மையம் நடைபெற்றது.

வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்த மருத்துவ மையமத்தில் தொற்று நோய்கள், அல்லாத நோய்கள்,குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார பிரச்சினைகள், மற்றும் வயது முதிர்ந்தவர்களுடைய சுகாதார பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொன்ட மக்களுடை மருத்துவ மற்றும் கூடுதல் போசாக்கு அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், ஹேமாஸ் மருந்து நிறுவனம் மற்றும் இன்டர்ப்பாமா நிறுவங்கள் மூலம் இலவசமாக வழங்கபற்றன. மன்டதீவு பகுதிகளில் புதிதாக குடி இருக்கும் மக்களுக்கு இந் மருத்துவ மையம் மிக பயன் படுத்தியது.

இந்நிகழ்வில் கலந்துகொன்ட புனித பீட்டர் தேவாலயத்தில் முதன்மை பூசாரி கெளரவ டேவிட் பிரான்சிஸ் அவரால் கடற்படை நடத்திய இந் மருத்துவ மையம் பாராட்டப்பட்டது. மேலும், முழு கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்