சமூக அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் மீது வடக்கு கடற்படை கட்டளைப் செயல்படுத்துல்ளது.

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கரெய்னகர் உள்ளூர் மருத்துவமனையில் பழுது பார்த்தல் மற்றும் சுத்தபடுத்தல் திட்டம் நடைபெற்றது.

ரோயல்இலங்கை கடற்படை வரையிலான காலப்பகுதியில் இருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள பழமையான கடற்படை நிருவனமாக இலங்கை கடற்படை கப்பல் எலாரகண்டு கொள்ள முடியுமாகும். இந் நிறுவனத்தின் 60-வது ஆண்டு இணையாக நிறைவேற்றப்பட்டிருந்தசமூக சேவைகளில்முதல் கட்டமாக அப் மருத்துவமனையில்பழுது பார்த்தல் மற்றும் சுத்தபடுத்தல் திட்டம் நடைபெற்றது. வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின்வழிகாட்டலின் கீழ்யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் மருத்துவ அதிகாரி கே நாதகுமாரன் மற்றும் கரெய்னகர் மாவட்ட மருத்துவ அதிகாரி மதுர டையஸ் அவர்களுடைய தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மேலும், வடக்கு கடற்படை கட்டளைப் பொது சுகாதார பிரிவு மூலம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைபணிப்பாளர் நிருவனத்தில் ஆதரவுடன் ஸ்ரீ நகுலேச்வரம் இந்து கோவில் சுற்றி சுத்தம் நடவடிக்கைகள் மற்றும் காங்கேசன்துறை துரைமுகம் வளாகத்தில்வெறிநாய்நோய் பரவல்தடுப்பு நடவடிக்கையாக நாய்கலுக்கு நோய்த்தடுப்பூசி வழங்கப்பட்டது

2020 ஆண்டுக்கு முன் இலங்கையின் வெறிநாய்நோய் ஒழித்துக்கட்டுவது இன் பிரதான நோக்கமாகும்.