சட்டவிரோதமாக கடலாமைபிடித்த இருவர் கடற்படையினரால் கைது.
 

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை(NARA) மூலம் பெற்ற தகவல் படிவடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கல்பிட்டிய இலங்கை கடற்படை கப்பல் லிஜயபா தளத்திள் வீர்ர்களால் இந்று (20) நொரொச்சோலை,கப்பல்அடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஏற்றிச்செல்ல தயாராக இருந்த கடலாமைவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் ஒரு ரோந்துப் படகு மற்றும் ஒருதனியிழை வலையும் கைப்பற்றப்பட்டன.சந்தேகநபர்கள், பொருள்கள் மற்றும் கடலாமை வனவிலங்கு திணைக்களத்தில் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.