சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை, 4ம் அதிவேகத் தாக்குதல் படகுகள் படை பி 4446 கப்பலின் வீரர்களால்,நேற்று புல்முடை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் உட்பட மீன்பிடியில் பயன்படுத்திய 2 ரோந்துப் படகுகள் மற்றும் ஒரு தனியிழை வலை கைதுசெய்யபட்டன.. கைது செய்யபட்ட பொருட்கள் மற்றும் கைதான அனைவரும் குச்சவேலி கடற்படை கப்பல் வலகம்பா நிறுவனத்துக்கு கொன்டுவந்தபின் குச்சவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.