இந்தியா விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இரு கப்பல்களில் அதிகாரிகல் மற்றும் வீர்ர்கல் இந்தியாவில் தங்கியிருந்த, காலத்தில் இந்திய கடற்படையினர் ஏற்பாடு செய்யபட்ட பல நிகழ்ச்சிகல் உட்பட. கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வண்ணமயமான வரவேற்பு விழாவும் 2016 அக்டோபர் 26 திகதி இலங்கை கடற்படை கப்பல் “சயுர” கப்பலில் நடைபெற்றன.

இப் வரவேற்பு விழாவுக்கு தென் இந்தியாவில் கடற்படை பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜயந்தி நட்கார்னி உட்பட இந்திய கடற்படை அதிகாரிகல் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டார்கள். 27 திகதி இப் கப்பல்கள் கொச்சி துறைமுகம் விட்டு புரப்பட்ட பிறகு இந்திய கடற்படையின் சுனய்னா கப்பலுடன் கூட்டு பயிற்சிகல் செய்யப்பட்டன. அதன் பிறகு இந்தியா கடற்படையினரால் இப் கப்பல்களுக்கு கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய பிரியாவிடை குறிக்கப்பட்டது.

சயுர மற்றும் சுரநிமல கப்பல்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்புக்கு வருகையின் போது சில பயிற்சிகளை செய்யப்பட்டன. கடலில் விழுந்த ஒருவர் மீண்டும் பாதுகாப்பாக கப்பலுக்கு எடுக்கும் பயிற்சி (Man Overboard),விபத்தான கப்பல் துறைமுகம்வரை ஓட்டிசெல்லும் பயிற்சி மற்றும் விபத்தான கப்பலொன்ரு செயல்பட வேண்டிய வழிகல் அன்றான பயிற்சி அமர்வுகள் நடைபெற்றன.

<