இலங்கை கடற்படையின் 227ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 227ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் இருநூற்றி தொண்ணூற்றி ஏலு வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று (12) பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவர்கள், வடமத்திய கடற்படை கட்டளைப் துணைத் தளபதி கொமடோர் உபுல் டி சில்வா அவர்கள் உட்பட முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. ஏ எச் அதபத்து சிறந்த பயிட்சியாளருக்கான விருதையும் சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதையும் பெற்றார். பீ டப் டீ எம் ரூபசிங்க சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் எம் வி பி பி மாவத்த மற்றும் எச் ஏ கே ஹசரங்கி சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதை வென்றனர். சிறந்த பிரிவுக்கான விருதை துடுகெமுனு பிரிவு வென்றது.

பயிற்சியாளர்களை விளித்து ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர், மாநில தீவு ஆகும் எங்கள் தாய் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வது கடற்படையின் மிகப் பெரிய பொறுப்பு மற்றும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பத்கு தொழில்நுட்பத்தின் பொருத்தப்பட்ட இராணுவமாக கடற்படை தரை மற்றும் கடல் மீது நடத்தப்பட்ட செயற்பாடுகள்,பங்களிப்பு தெரிவித்துக்கொண்டார். நாட்டின் நலனையும், வென்றெடுத்த சமாதானத்தையும் நாட்டின் எதிகால சந்ததியினரின் நலனுக்காக பேன வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கடற்படையில் இணையக்கிடைத்த சந்தர்ப்பத்திற்காக பெருமை கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் கடற்படையின் பாரம்பரியங்களை பேனும் அதே வேளை பயிற்சியின் போது பெற்ற அறிவு மற்றும் திறனை எதிர்கால பணிகளின்போது செவ்வனே நிறைவேற்ற வேண்டுமேனவும் தாய்நாட்டிற்கான தம் பணியின்போது கடற்படையின் நன்மதிப்பை பேணும் வகையில் செயலாற்ற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களிடம் அவர்களை கடற்படையில் இணைய அனுமதித்தமைக்காக நன்றியினை கடற்படை தளபதியின் சார்பில் தெரிவித்துக்கொண்டார்.