அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று(14) நொரொச்சோலை கடற்கரையில் அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யபட்டனர்.

அவர்களுடன் 02 படகு மற்றும் 40 தனியிழை வலைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபரும் பொருள்களும் புத்தலம் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.