அமெரிக்க-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி ஆரம்பம்
 

கடந்த 22ஆம் திகதி திருகோனமலை துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சமர்செட் கப்பலில் மரைன் வீரர்கள் மற்றும் இலங்கை கடற்படை பயிற்சி பிரிவின் வீரர்களுக்கு இப்போது திருகோணமலையில் பயிற்சிகள் தொடங்கியது. இரு நாடு கடற்படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க, இராணுவத் திறன்களை மேம்படுத்த மற்றும் சிறிய கப்பல்களை இயக்க திறன்கள் அதிகரிப்பு மூலமாக மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைக்கலுக்கு பங்களிப்பு வலங்குவது இப் பயிற்சியில் நோக்கங்கள் ஆகும்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடய கருத்துக்கீள் அமெரிக்க கடற்படை மரைன் படையின் சாயலாக கடந்த செப்டம்பர் மாதம் நிறுவப்பட்ட இலங்கை கடற்படை மரைன் படையின் முதல் குழுவின் 7 அதிகாரிகள் மற்றும் 150 மாலுமிகள் தனது பயிற்சி தொடங்கியது. இப் செயல் மூலமாக அமெரிக்க கடற்படை மரைன் படையின் வீர்ர்கள் தங்களது தொழில்முறை அனுபவங்கள் மற்றும் திறமைகள் பயிற்சிபெறும் இலங்கை கடற்படை வீர்ர்கலுக்கு வழங்கப்படும். இப் பயிற்சிகள் திருகோனமலை கடற்பரப்பில் சிறப்பு படகு படை மையமத்தில் நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சியின் நில ஊடுருவல் தொடர்பான பயிற்சிகளின் போது அமெரிக்க கடற்படை மரைன் படையின் 150 வீர்ர்கள் மற்றும் இப் பயிற்சிகளிள் பயன்படுத்தும் வாகனங்கள் கடலில் இருந்து கடற்கரைக்கு தரையிறக்கும் பயிற்சி நடவடிக்கைகள் நடைபெற்றன.மேலும் சிறப்பு படகு படை மற்றும் அமெரிக்க கடற்படை மரைன் படையின் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றாசேந்து ஹெலிகாப்டர் மூலம் நில அணுகல் பயிற்சியும் நடத்தப்பட்டது. ,திருகோணமலை கடற்படை கப்பல் பட்டறையில் சிறப்பு இடங்கள் காட்சியடைய மற்றும் இலங்கை கடற்படை உடன் இணைந்து சில பயிற்சிகளில் பங்கேற்கவும் உள்ளனர். இப் “சமர்செட்” கப்பல் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி புறப்படும்.