காலி கலந்துரையாடல் 2016 க்கு இன்னும் இரு வெளிநாட்டு கடற்படைத் தளபதிகள் இலங்கைக்கு விஐயம்
 

காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல்சார் மாநாட்டில் கலந்து கொள்ள இன்னும் இரு வெளிநாட்டு கடற்படைத் தளபதிகள் இன்று (27) மாலை இலங்கைக்கு வந்டைந்ததன. ஆகவே அமெரிக்க பசிபிக் தளபதி அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ் அவர்கள் மற்றும் அவருடைய மனைவியும், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கலும் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுணரத்ன மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடற்படை தளபதிகள் மிகவும் அன்போடு வரவேற்கப்பட்டது. இப் சந்தர்ப்பங்கள் உள்நாட்டு நடனங்களின் மற்றும் வாதனங்களில் வண்ணமயமானது. மேலும் கடற்படை தளபதி வெளிநாட்டு கடற்படை தலைவர்களுடன் நட்பான பேச்சுவார்த்தை நடத்திவுள்ளார்.

அமெரிக்க பசிபிக் தளபதி வருகை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்திய கடற்படை தளபதி வருகை